asymmetric system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • asymmetric system, பெயர்ச்சொல்.
  1. சமச்சீரற்ற அமைப்பு

விளக்கம்[தொகு]

  1. கணினியியல் - பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக்கவதற்கு அதிகக் கருவிகள் தேவைப்படுகின்ற அமைவு.


( மொழிகள் )

சான்றுகோள் ---asymmetric system--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=asymmetric_system&oldid=1832740" இலிருந்து மீள்விக்கப்பட்டது